உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசானில் கண்டுபிடிப்பு

Loading… உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு 26 அடி உயரமும், 200கிலோ எடையும் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் ஃரீக் வோன்க் அமேசான் காட்டிற்குள் உலகின் மிகப்பெரிய பாம்பைக் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட காணொளியில், Loading… அவர் தண்ணீருக்குள் நீந்தி, தண்ணீருக்குள்ளே இருக்கும் மிகப்பெரிய பாம்பினருகே செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காணொளியில் அவர், ‘உலகின் மிகப்பெரிய பாம்பு இதுதான். கார் டயர் அளவுக்கு … Continue reading உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசானில் கண்டுபிடிப்பு